பயனர்:உஷா/மணல்தொட்டி
Appearance
தமிழ்நாடு அரசு ஆசிரியர் விக்கிப்பீடியா-2015
'இராச்சாண்டார் திருமலை
இராச்சாண்டார் திருமலை என்னும் ஊர் கரூர் மாவட்டத்தில் ஊள்ளது.இந்த ஊரில் உள்ள சிவன் கோவில் மலை மீது ஊள்ளது.மிக சிறிய மலை.20படிகள் ஊள்ளது.1000 வரூட பழமை வாய்ந்த கோவில் .இந்த கோவில் அனைத்து சன்னதிகளும் ஊள்ளன.திருமலையை ஒத்து இருப்பதால் இதனை இராச்சாண்டார் திருமலை எனும் பெயர் பெற்றது.இவ்வூரில் 11 ஏக்கரில் அரசு பள்ளி ஊள்ளது.99 குழந்தைகள் கும்பகோணம் தீ விபத்தை நினைவூட்டும் வகையில் 99 வேப்பமரங்கள் நடப்பட்டன. இங்கு பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் உள்ளது.காந்தி கலா நிலையம் எனும் ஆரம்பப்பள்ளியும் உள்ளது.
அருகில் வாலியம்பட்டி எனும் ஊர் தொட்டிய நாயக்கர் வாழும் இடமாகும்.இங்கு அவ் இனத்தினர் மட்டுமே வாழ்கின்றனர்.இது ஒரு கட்டுகோப்பான சமுதாயம் ஆகும். இவ்வூருக்கு மேற்கே காவல்காரன் பட்டீ ஏணூம் ஊர் ஊள்ளது.அந்த வூர் மக்கள் திருச்சிராப்பள்ளீ கோட்டை காவல் பணி செய்தனர்.