பயனர்:உமாரேவன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

அரசு உயர்நிலைப்பள்ளி,அளுக்குளி

தாலூக்கா : கோபிசெட்டிபாளையம் மாவட்டம் :ஈரோடு மாநிலம் :தமிழ்நாடு மொழி :தமிழ் எஸ்டிடி: 04285 264499 அஞ்சல் குறியீட்டு எண் : 638453 அஞ்சலகம்:கரட்டடிபாளையம்

    நடுநிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளிக்கூடம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது..இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயில்கின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கும் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று வருடமாக பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி. பள்ளிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகள் ஸ்ரீ குருகுலம் மேனிலைப்பள்ளி சாரதா மேனிலைப்பள்ளி வி.கே.சி மேனிலைப்பள்ளி அருகில் உள்ள கல்லூரிகள் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி பி.கே.ஆர் கலைக் கல்லூரி சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரி .

harry whitney and inuit women