பயனர்:இராஜேந்திரன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

karungadu

சா அய்யம்பாளையம் கருங்காடு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,சா.அய்யம்பாளையம் பஞ்சாயத்தில் வட கிழக்கு பகுதியில் உள்ள ஊர் கருங்காடு .

கருங்காடு

கருங்காடு பெயர் காரணம் இங்கு கரிசல் மண், களிமண் ,கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் கருங்காடு என பெயர் வரப்பெற்றது.

தற்பொழுது இரண்டு பெயர்களுடன் (மேல கருங்காடு,கீழ'கருங்காடு)உள்ளது.

கோவில்கள்




சாலை வசதி திருச்சிராப்பள்ளி (மண்ணச்சநல்லூர் வழி) எதுமலை பிரதான சாலை கருங்காடு, சமயபுரம் இணைப்பு சாலையும் அமைந்துள்ளது.