உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:இதயநிலா சுகன்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதயநிலா சுகன்ஜி இலங்கையில் பிறந்தவர். ஓர் எழுத்தாளர். கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதை, வானொலி நாடகம், பாடல் எனப் பன்முக ஆளுமையைக் கொண்டவர். அறிவிப்புத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

தொழில்[தொகு]

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம்

பொழுதுபோக்கு[தொகு]

எழுத்துத்துறை, சினிமாப்பாடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இதயநிலா_சுகன்ஜி&oldid=1578752" இலிருந்து மீள்விக்கப்பட்டது