பயனர்:அ.மில்கியாள்ரூபெல்லா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கள் ஊர் நாகப்பட்டினம். எங்கள் ஊரின் சிறப்பு என்னவென்றால் எம்மதமும் சம்மதம் என்ற உணர்வை குறிக்கும். நாகூர் தர்கா,அன்னை வேளாங்கண்ணி மாதாகோவில், சிக்கல் சிங்காரவேலன்கோயில் சிறப்பு வாய்ந்தது. தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். பூம்புகாரில் கண்ணகி,கோவலன் வாழ்க்கை வரலாறு சிற்பமாக சித்திகரிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் மேரி மாதா தரிசனம் ஆன இடத்தில் ஆலயம் கட்டப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர்5 திருவிழா நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடைபயணமாக வந்து மாதாவை தரிசனம் செய்கிறார்கள். நாகையில் வங்ககடல் உள்ளது. இங்கு மீனவர்கள் அதிகமாக வாழ்கின்றன.