உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:அறிவொளி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்துச் சீர்திருத்தம் ஏன் தேவை? கணித்தமிழ் உருவாக்கத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு முக்கிய காரணம் தமிழில் உள்ள அதிக எழுத்துகளே. இதை தவிர்ப்பதற்கு மீண்டும் சில எழுத்துகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. உதாரணமாக கி வரிசையில் க போட்டு மேலே கொம்பு போட்டால் கி. இதே நிலை எல்லா எழுத்துகளுக்கும் ஒரே மாதிரி பின்பற்றப்படுகிறதா? இல்லை என்றே கூற வேண்டும். டி என்ற எழுத்தை எழுதும்போது மேலே கொம்பு போட முடியாது. இதை மாற்றுவதற்கு எனது கருத்தாக ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். ட என்ற எழுத்தை திருப்பி எழுதினால் ( ) மேலே கொம்பு இட்டு கி, ஙி வரிசை ஒரே மாதிரியாக அமையும்.