பயனர்:அம்பலம் இணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பலம் இணையம் ஜூன் மாதம் முதலாம் திகதி 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் பரிச்சயம் உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ் இணையத்தளம் முற்றிலும் பொழுதுபோக்கினையும், தகவல்களையும், சுவாரசியமான செய்திகளையும் தாங்கி நாளொன்றுக்கு பல தடவை தரவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

முக்கிய பகுதிகள்:

1. புதினம் (செய்திகள்) 2. பல்சுவை 3. காணொலி 4. இலக்கியம் 5. சினிமா 6. மருத்துவம் 7. பெண்ணுலகம் 8. அறிவியல்

இணைய முகவரி: http://www.ampalam.com/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:அம்பலம்_இணையம்&oldid=1440927" இலிருந்து மீள்விக்கப்பட்டது