பயனர்:அகிலலோகநாதன்
Appearance
நண்பர்களே, உங்கள் பாராட்டுரை கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.அதில் நீங்கள் வெளிபடுத்தியுள்ள உணர்ச்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடிதம் உனக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.எனது விசேஷ அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.