பமேளா எம். கில்மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 41 [1]
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

பமேளா எம். கில்மார்ட்டின் (Pamela M. Kilmartin) ஒரு நியூசிலாந்து வானியலாளரும் சிறுகோள்கள், வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.[2]

சிறுகோள் மையம் இவர் 41 சிறுகோள்களை இணைகண்டுபிடிப்பாக தன் கணவராகிய ஆலன் சி. கில்மோருடன் கண்டுபிடித்ததாகக் கூறுகிறது.[1] இவர்கள் இருவருமே னமுனைவான வால்வெள்ளி வேட்டையாளர்கள் ஆவர். பமேளா நியூசிலாந்து அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் வால்வெள்ளி, சிறுகோள் பிரிவின் இணை இயக்குநரும் ஆவார் .[2][3]

மேக்சு வுல்ப் 1904 இல் கண்டுபிடித்த சிறுகோள் 3907 கில்மார்ட்டின் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2] பெயரீட்டு மேற்கோள் 1989 ஏப்பிரல் 21 இல் வெளியிடப்பட்டது (சி.கோ.சு. 14482).[4] இயூனோமியா சிறுகோள் 2537 கில்மோர் ஏற்கெனவே 1983 இல் ஆலன், பமேளா கில்மோர் இருவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[5]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்[தொகு]

2434 பாதேசன் [A] 27 மே 1981
3087 பியேத்ரிசு தின்சுலே [A] 30 ஆகத்து 1981
3152 யோன்சு [A] 7 ஜூன் 1983
3305 சீதாம்சு [A] 21 மே 1985
3400 அயோத்தியேரோவா [A] 2 ஏப்பிரல் 1981
3521 காமிரி [A] 26 ஜூன் 1982
3563 கான்டர்பரி [A] 23 மார்ச்சு 1985
3810 அயோராகி [A] 20 பிப்ரவரி 1985
4154 உரூம்சே [A] 10 ஜூலை 1985
4243 நாங்கிவெல்l [A] 4 ஏப்பிரல் 1981
4248 இரானால்டு [A] 23 April 1984
4409 கிசுலிங் [A] 30 ஜூன் 1989
4819 கிப்போர்டு [A] 24 மே 1985
4837 பிக்கர்தான் [A] 30 ஜூன் 1989
(5207) 1988 HE{{{2}}} [A] 15 ஏப்பிரல் 1988
(5251) 1985 KA [A] 18 மே 1985
(5311) 1981 GD1 [A] 3 ஏப்பிரல் 1981
(5718) 1983 PB [A] ஆகத்து 1983
(5763) 1982 MA [A] 23 ஜூன் 1982
(5818) 1989 RC1 [A] 5 செப்டம்பர் 1989
(5898) 1985 KE [A] 23 மே 1985
(5906) 1989 SN5 [A] 24 செப்டம்பர் 1989
(6034) 1987 JA [A] 5 மே 1987
(6142) 1993 FP [A] 23 மார்ச்சு 1993
(7432) 1993 HL5 [A] 23 ஏப்பிரல் 1993
(8481) 1988 LH{{{2}}} [A] 14 ஜூன் 1988
(8884) 1994 CM2 [A] 12 பிப்ரவரி 1994
(9018) 1987 JG [A] 5 மே 1987
(9750) 1989 NE1 [A] ஜூலை 1989
(11080) 1993 FO{{{2}}} [A] 23 மார்ச்சு 1993
(13510) 1989 OL{{{2}}} [A] 29 ஜூலை 1989
(13511) 1989 RD1 [A] 5 செப்டம்பர் 1989
(13552) 1992 GA{{{2}}} [A] 4 ஏப்பிரல் 1992
(15712) 1989 RN2 [A] 1 செப்டம்பர் 1989
(18340) 1989 OM{{{2}}} [A] 29 ஜூலை 1989
(21130) 1993 FN{{{2}}} [A] 23 மார்ச்சு 1993
(30945) 1994 GW9 [A] 14 ஏப்பிரல் 1994
(48501) 1993 FM{{{2}}} [A] 23 மார்ச்சு 1993
(58158) 1989 RA{{{2}}} [A] 1 செப்டம்பர் 1989
(65718) 1993 FL{{{2}}} [A] 23 மார்ச்சு 1993
(422979) 2003 PX10 [A] 4 ஆகத்து 2003
A ஆலன் சி. கில்மோருடன் இணைகண்டுபிடிப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. 7 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (3907) Kilmartin. Springer Berlin Heidelberg. பக். 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_3896. பார்த்த நாள்: 7 June 2016. 
  3. "Abstracts". Southern Stars (Royal Astronomical Society of New Zealand) 42 (3): 5. September 2003. Archived from the original on 14 January 2015. https://web.archive.org/web/20150114113825/http://rasnz.org.nz/SouthernStars/2003/Vol42Abs.htm#Sep03_2. 
  4. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. 7 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (2537) Gilmore. Springer Berlin Heidelberg. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. https://link.springer.com/referenceworkentry/10.1007/978-3-540-29925-7_2538. பார்த்த நாள்: 12 August 2016.