பமாக்கோ தாக்குதல், ஜூன் 2017
தோற்றம்
| பமாக்கோ தாக்குதல், ஜூன் 2017 | |
|---|---|
| இடம் | பமாக்கோ, மாலி |
| நாள் | 18 ஜூன் 2017 |
| தாக்குதல் வகை | பிணையெடுத்தல் |
| இறப்பு(கள்) | 5 |
மாலி நாட்டின் பமாக்கோ நகரின் கிழக்குப் பகுதியில் நான்கு ஆயுததாரிகளால் உல்லாசக் கேளிக்கை விடுதி (luxury resort) தாக்கப்பட்டு சுற்றுலாவாசிகள் பிணெயெடுக்கப்பட்டனர். 18 ஜூன் 2017 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர். தாக்குதல்தாரிகளில் மூவர் கொல்லப்பட்டனர் ஒருவர் தப்பியோடிவிட்டார்.[1] பிணையெடுக்கப்பட்டிருந்த 36 சுற்றுலாவாசிகளும் மீட்கப்பட்டனர். சுற்றுலாவாசிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் என 14 பேர் காயமடைந்தனர்.[2]
கொல்லப்பட்டவர்கள் விவரம்
[தொகு]| நாடு | எண்ணிக்கை |
|---|---|
| 1 | |
| 1 | |
| 1 | |
| 1 | |
| 1 | |
| மொத்தம் | 5 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "At least two killed in terror attack on luxury resort in Mali". 18 June 2017. Retrieved 19 June 2017.
- ↑ "Armed men storm resort in Malian capital Bamako". அல்ஜஸீரா. Retrieved 20 சூன் 2017.