பப்லோ எசுகோபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Pablo Escobar Mug.jpg

பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா (டிசம்பர் 1, 1949டிசம்பர் 2, 1993) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.[1] 1989ல் போர்ப்சு பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.[2] 1986ல் கொலம்பியா அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Business (2011-01-17). "Pablo Emilio Escobar 1949 - 1993 9 Billion USD - The business of crime - 5 'success' stories". Businessnews.za.msn.com. மூல முகவரியிலிருந்து 2011-07-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-03-16.
  2. Gibbs, Stephen (12 March 2009). "Mexican 'drug lord' on rich list". BBC News. http://news.bbc.co.uk/2/hi/americas/7938904.stm. பார்த்த நாள்: 24 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்லோ_எசுகோபர்&oldid=3219763" இருந்து மீள்விக்கப்பட்டது