பன்முக மரபணுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு குறிப்பிட்ட மரபணு ஒரு குறிப்பிட்ட பண்பினை என்பது ஒப்புக்கொள்ளபட்ட கருத்தாகும். மரபணுக்கள் பற்றிய சில ஆய்வுகளில் பல பண்புகள் ஒரு குறிப்பிட்ட மரபணுவால் கட்டுப்படுத்தபடுவது நிருபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பல பண்புகளைக் கடத்தும் மரபணுக்கள் பன்முக மரபணுக்கள் அல்லது பிளியோட்ரோபிக் மரபணுக்கள் எனப்படும். உதாரணமாக ட்ரோசோபில்லாவில் ஒத்த நிலையில் உள்ள ஒடுங்கு மரபணு ஒன்று கீழ்க்கண்ட பல பண்புகளுக்கு காரணமாக இருக்கின்றது.

       1. இறகுகளுக்கு பின்புறத்தில் தோன்றும் சமநிலை உறுப்புகள்
       2. இனபெருக்க உறுப்புகள்
       3. ஆயுட்காலம் போன்ற பல பண்புகளுக்கு காரணமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. N. Arumugam. Genetics. Saras Publication, nagarkovil. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்முக_மரபணுக்கள்&oldid=3739214" இலிருந்து மீள்விக்கப்பட்டது