பனுவல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பனுவல் இலங்கை கொழும்பு சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டமைப்பால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் 2003ம் ஆண்டில் வெளிவந்தது.

பணிக்கூற்று[தொகு]

சமூக பண்பாட்டு விசாரணை

வெளியீடு[தொகு]

சமூக பண்பாட்டுக்கான கூட்டமைப்பு, கொழும்பு.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் சமூக பண்பாடு தொடர்பான பல்வேறுபட்ட கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை சிங்கள, ஆங்கில மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளாகும். முதல் இதழ் 156 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனுவல்_(இதழ்)&oldid=849204" இருந்து மீள்விக்கப்பட்டது