பனாராஸ்
Appearance
ஏக் துன் பனாராஸ் கீ | |
---|---|
இயக்கம் | பங்கஜ் பரஷர் |
தயாரிப்பு | எல். சி. சிங் |
கதை | எல். சி. சிங் ஜேவ்ட் சித்திக் |
இசை | ஹிமேஷ் ரெஷமியா |
நடிப்பு | ஊர்மிலா மதோந்த்கர் அஷ்மித் பட்டேல் நஷருதீன் ஷா |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
வெளியீடு | 2006 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஏக் துன் பனாராஸ் கீ (Ek Dhun Banaras Kee) 2006 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தி மொழித் திரைப்படமாகும்.பங்கஜ் பரஷர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஊர்மிலா மதோந்த்கர், அஷ்மித் பட்டேல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.