உள்ளடக்கத்துக்குச் செல்

பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பந்துகள் (Balls), பொதுவாக விளையாட்டுகளுக்கு பெரிதும் பயன்படும் பொருட்கள் ஆகும். இவை பொதுவாக கோள வடிவிலும் காற்றை அடக்கியும் இருக்கும். எனினும், சில சமயம் முட்டை போன்ற பிற வடிவங்களிலும் திண்மமாகவும் இருப்பதும் உண்டு. பந்துகளை பயன்படுத்தும் பெரும்பாலான ஆட்டங்களில், பந்தின் இருப்பையும் போக்கையும் பின்பற்றியே ஆட்டமும் அமைந்திருக்கும்.[1][2][3]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Code of Federal Regulations: 1985–1999". U.S. General Services Administration, National Archives and Records Service, Office of the Federal Register. 5 November 1999. Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017 – via Google Books.
  2. πάλλα பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  3. σφαίρα பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம், Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்து&oldid=4100958" இலிருந்து மீள்விக்கப்பட்டது