பந்தரு மாதவ நாயுடு
Appearance
பந்தரு மாதவ நாயுடு | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2014–2019 | |
தொகுதி | நரசாபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பந்தரு மாதவ நாயுடு (Bandaru Madhava Naidu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரதிநிதியாக நரசாபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AP Legislature MLAs". AP State Portal. Archived from the original on 8 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.