பத்மா வசந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மா வசந்தி
பிறப்புகருநாடகம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை

பத்மா வசந்தி (Padma Vasanthi) கன்னட திரையுலகில் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவர். ஒரு நடிகையாக பத்மா வசந்தியின் சில படங்களில் மனாச சரோவரா (1982) பெட்டாடா ஹூவு (1985), முசான்ஜே மாது (2008) ஆகியவை அடங்கும். [1] [2] [3] [4] [5] [6] [7] [8]

விருதுகள்[தொகு]

மானச சரோவர என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக 1982–83ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக கர்நாடக மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது .

தொழில்[தொகு]

பத்மா வசந்தி கன்னட துறையில் 130க்கும் மேமேடை நாடங்கள் / தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Udaya TV`s New Fiction `MANASA SAROVARA`". http://www.chitratara.com/show-content.php?key=Kannada%20Film%20Latest%20News,%20Kannada%20New%20Movies,%20Latest%20Kannada%20Films&title=Udaya%20TV%60s%20New%20Fiction%20%60MANASA%20SAROVARA%60&id=10566&ptype=News. 
  2. "Udaya TV`s New Fiction `MANASA SAROVARA`". http://www.chitratara.com/show-content.php?key=Kannada%20Film%20Latest%20News,%20Kannada%20New%20Movies,%20Latest%20Kannada%20Films&title=Udaya%20TV%60s%20New%20Fiction%20%60MANASA%20SAROVARA%60&id=10566&ptype=News. 
  3. "Manasa Sarovara back to enthrall fans... this time on the small screen". https://timesofindia.indiatimes.com/tv/news/kannada/manasa-sarovara-back-to-enthrall-fans-this-time-on-the-small-screen/articleshow/61712078.cms. 
  4. "Manasa Sarovara starts". https://www.indiaglitz.com/manasa-sarovara-starts-kannada-news-201169.html. 
  5. "Mane Magalu Movie Review". https://www.chitraloka.com/movie-reviews/2812-mane-magalu-review.html. 
  6. "Puneeth Rajkumar shows support for brother Shivarajkumar at Belli launch in Bangalore". https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Puneeth-Rajkumar-shows-support-for-brother-Shivarajkumar-at-Belli-launch-in-Bangalore/articleshow/32641895.cms. 
  7. "Srinath on Bengaluru Beene Dose". https://timesofindia.indiatimes.com/tv/news/kannada/Srinath-on-Bengaluru-Beene-Dose/articleshow/50508313.cms. 
  8. "MANASA SAROVARA – HISTORY REPEATS". http://chitratara.com/show-content.php?id=10186&ptype=News&title=MANASA%20SAROVARA%20%96%20HISTORY%20REPEATS. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_வசந்தி&oldid=3090752" இருந்து மீள்விக்கப்பட்டது