பத்மாவதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராணி பத்மாவதி தேவி (Padmavati Devi) மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் பிரேந்திரநகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1] இவர் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "General Elections of MP 1957" (PDF). Election Commission Of India. 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாவதி_தேவி&oldid=3870332" இலிருந்து மீள்விக்கப்பட்டது