உள்ளடக்கத்துக்குச் செல்

பதேகாலி பலேச்வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதேகாலி பலேச்வாலா
குசராத்து சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
1962–1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-06-06)6 சூன் 1911
இறப்பு30 செப்டம்பர் 1995(1995-09-30) (அகவை 84)

பதேகாலி பலேச்வாலா (Fatehali Palejwala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1911 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] ஒரு வழக்கறிஞரான இவர் குசராத்து மாநிலத்தின் சட்டமன்றத்தில் மூன்றாவது சபாநாயகராக அறியப்படுகிறார். பலேச்வாலா 1962 ஆம் ஆண்டு மார்ச் 19 முதல் 1967 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17 வரை பதவியில் இருந்தார்.[2] ஊசைனுதின் நூருதீன் பலேச்வாலாவின் இரண்டாவது மகன் என்றும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fatehali Huseinuddin Palejwala". Geni (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-02.
  2. "Speakers of Gujarat Vishansabha". Gujarat Assembly.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதேகாலி_பலேச்வாலா&oldid=3833413" இலிருந்து மீள்விக்கப்பட்டது