பதூரி நாகபூசணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதூரி நாகபூசணம் (Pathuri Nagabhushanam) (பிறப்பு 1 ஜூலை 1963) ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவரும் ஆவார். குண்டூர் மாவட்ட ஜில்லா பரிசத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். [1] [2] இவர் சுதா ராணி என்பவரை மணந்தார். [3]

அரசியல்[தொகு]

இவர், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 4 அக்டோபர் 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [4] தற்போது ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். [5]

சமூகப் பணிகள்[தொகு]

20 வருடங்களாக சமூகப் பணிகளை செய்து வருகிறார். [6] [7] [8] இவர் தனது தொகுதியில் பல சுகாதார முகாம்களை அமைத்து மாணவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். [9] [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.drraminenifoundation.com/DrRamineni-Hyderabad%2023rdDec6pm.pdf
  2. . 2022-11-15. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  3. "Andhra Pradesh CRDA slaps demolition notices on 10 more 'illegal structure' owners". பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
  4. "Big jolt to TDP, top Andhra and Telangana leaders join BJP" (in ஆங்கிலம்). 2019-10-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
  5. "Revolt brewing in Andhra BJP against Veerraju?" (in ஆங்கிலம்). 2022-03-28. பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
  6. http://www.drraminenifoundation.com/DrRamineni-Hyderabad%2023rdDec6pm.pdf
  7. . 2021-05-21. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  8. . 2020-09-14. 
  9. . 2022-11-13. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  10. . 2019-03-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதூரி_நாகபூசணம்&oldid=3822394" இலிருந்து மீள்விக்கப்பட்டது