உள்ளடக்கத்துக்குச் செல்

பதினாறு படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசைத்தமிழ் நூல்களில் ஒன்றான பதினாறு படலம் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது.

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று.

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினாறு_படலம்&oldid=1677322" இலிருந்து மீள்விக்கப்பட்டது