உள்ளடக்கத்துக்குச் செல்

பதாலியோ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதாலியோ ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக் கடல், இந்தியா
நீளம்110 km (68 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅரபிக் கடல்

பதாலியோ ஆறு (Padalio River) என்பது இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான குசராத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இது கம்பாலியா மலைகளில் தோன்றுகிறது. இதன் வடிகால் படுகை அதிகபட்சமாக 110 கி. மீ. நீளம் கொண்டது. வடிநிலத்தின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 345 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) சதுர மைல்) ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padalio River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Retrieved 13 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாலியோ_ஆறு&oldid=4056823" இலிருந்து மீள்விக்கப்பட்டது