உள்ளடக்கத்துக்குச் செல்

பணி இலக்குக் கூற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பணி இலக்குக் கூற்று (Mission Statement) என்பது ஒர் அமைப்பின் செயற்பாடுகள் என்ன, பயனாளர்கள் யார், சிறப்புகள் என்ன, உத்திகள் அல்லது நுட்பங்கள் எவை என்பதை சுருக்கமாகத் தரும் கூற்று ஆகும். தொலைநோக்குக் கூற்று பரந்த பார்வையுடன் அமைய, பணி இலக்குக் கூற்று துல்லியமாக அமையும். இவை அமைப்பின் வியூக திட்டமிடலின் ஒரு அங்கமாகும். திறனான பணி இலக்குக் கூற்று அமைப்புக்கு வழிகாட்டியாகவும், ஊக்கியாகவும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணி_இலக்குக்_கூற்று&oldid=2060052" இலிருந்து மீள்விக்கப்பட்டது