பணவிடு தூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பணவிடு தூது என்பது தூது வகை இலக்கியம் ஆகும். இந்தப் பெயரில் பல புலவர்களால் தூதுக்கள் இயற்றப்பட்டன. பணம் தூது செல்லத் சிறப்புத் தகுது பெற்றது என்றும், கருத்தை நிறைவேற்றித் தரும் ஆற்றல் வல்லது என்றும் கருத்தை எடுத்துரைத்து இந்த படைப்புக்கள் அமைகின்றன.[1]

புலவர்கள்[தொகு]

  • பலபட்டைப்ச் செக்கநாதன் பணவிடு தூது
  • மானதத் திருவெங்கடேசர் பணவிடு தூது
  • இராமேசுரம் இராமலிங்கேசர் பணவிடு தூது
  • புல்லைக்குமரேசர் பணவிடு தூது
  • சின்னவன்னியார் போரில் பணவிடு தூது

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம். தொ 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணவிடு_தூது&oldid=2294389" இருந்து மீள்விக்கப்பட்டது