பணமாற்று சுழற்சி முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகாமைத்துவ கணக்கீட்டில் பணமாற்று சுழற்சி முறையானது (Cash conversion cycle) தனது வாடிக்கையாளர் விற்பனை பிரிவை விரிவாக்குவதற்காக மூலவளத்தில் (resources) அதிகமாக முதலீடு செய்யும்போது அந் நிறுவனம் பணம் இல்லாமல் எவ்வாறு நீண்டகாலம் தொழிற்படுகின்றது என்பதை அளவீடு செய்கின்றது[1]. அதாவது இது நீர்மத்தன்மை ஆபத்தை (liquidity risk) வளர்ச்சி மூலம் எவ்வாறு அளவீடு செய்வது என்பதை குறிப்பிடுகின்றது[2]. எனினும் பணமாற்று சுழற்சியை குறைப்பதிலும் இடர்கள் உருவாகும்: தான் பொருட்கள் வாங்கியவர்களுக்கு பணம் செலுத்தும் முன் தனது வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறுவதன் மூலம் ஒரு நிறுவனம் மறை பணமாற்று சுழற்சியை (negative ccc) அடையமுடியும். கடுமையான பண வசூலிப்பும் வரி செலுத்தும் கொள்கைகளும் எப்போதும் நிரந்தரமானது அல்ல.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cash Conversion Cycle (Operating Cycle)
  2. "Cash and Working Capital Management". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணமாற்று_சுழற்சி_முறை&oldid=3561719" இலிருந்து மீள்விக்கப்பட்டது