பட்னா அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது | ஏப்ரல் 3, 1917 |
---|---|
அமைவிடம் | புத்தா மார்க், பட்னா, பீகார் |
ஆள்கூற்று | 25°36′40″N 85°8′38″E / 25.61111°N 85.14389°E |
வகை | தொல்பொருள்[1] |
வருனர்களின் எண்ணிக்கை | 800,119 (2007) |
இயக்குனர் | ஜே.பி.என் சிங்[2] |
பட்னா அருங்காட்சியகம், இந்திய மாநிலமான பீகாரின் அரசுக்குச் சொந்தமான அருங்காட்சியகமாகும். இது பீகாரின் தலைநகரான பட்னாவில், 1917ஆம் ஆண்டின் ஏப்ரல் மூன்றாம் நாளன்று கட்டப்பட்டது. பட்னாவைச் சுற்றிய பகுதிகளில் கிடைத்த பழம்பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.[3][4][5] இந்த அருங்காட்சியகத்தை உள்ளூர்வாசிகள் ஜது கர் என்று அழைக்கின்றனர். முகலாயர், ராஜ்புத் ஆகியோரின் கலை வேலைப்பாடுகளை இந்த கட்டிடத்தில் காணலாம். இந்த அருங்காட்சியகம் 2017ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.[6]
சேகரிக்கப்படுள்ள பொருட்கள்[தொகு]
இங்கு ஓவியங்கள், காசுகள், இசை வாத்தியங்கள், வெண்கலச் சிலைகள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.[1]
மேலும் காண்க[தொகு]
- பீகார் அருங்காட்சியகம்
- ஜலான் அருங்காட்சியகம், பாட்னா
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
படங்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Patna Museum". patna.bih.nic.in. December 29, 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 23, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Museum fun plan to woo kids". Telegraphindia.com. 2014-02-10. 2014-03-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Patna Museum to turn 100 today".
- ↑ "Exhibition on 100 yrs of museum concludes".
- ↑ "Archived copy". May 9, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 29, 2008 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ Patna Museum to turn 100 today - Times of India