பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயில்
தோற்றம்
| கோட்டை சிவன் கோயில் | |
|---|---|
தமிழ் நாடு-இல் அமைவிடம் | |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | தஞ்சாவூர் |
| அமைவிடம்: | பட்டுக்கோட்டை |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | சிவன் |
| தாயார்: | மங்களாம்பிகை |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகரின் மேல் பகுதியில் இக்கோயில் உள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் சந்திரசேகரர், இறைவி மங்களாம்பிகை. மூலவரை பிறைசூடும் தம்பிரான் என்றும் கூறுகின்றனர்.[1]
வரலாறு
[தொகு]சோழர்களால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பாண்டிய, விஜயநகர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் பின்னர் மாலிக் காபூர் படையெடுப்பிற்குப் பின் சிதிலமடைந்த நிலையில் இருந்தது.[1]
பிற சன்னதிகள்
[தொகு]இக்கோயிலில் நாடியம்மன், தெட்சிணாமூர்த்தி, சப்தமாதர்கள், வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், குபேரன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். 60 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த இக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.[1]