படையலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படையலகு என்பது ஒரு சிறிய படை அலகு. இதில் 30 முதல் 50 வீரர்கள் வரை இருப்பர். இது இரண்டு முதல் நான்கு பிரிவுகள் (sections) அல்லது இசுக்குவாடுகளைக் (Squad) கொண்டு உருவாக்கப்படும். இரண்டு முதல் ஐந்து படையலகுகள் சேர்க்கப்பட்டு ஒரு கம்பெனி உருவாக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படையலகு&oldid=2750583" இருந்து மீள்விக்கப்பட்டது