படைப்பிரிவு
Appearance
படைப்பிரிவு (டிவிஷன், டிவிசன், Division) என்பது ஒரு பெரும் படையணியாகும். இதில் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வீரர்கள் வரை இருப்பர். பெரும்பாலான படைகளில் படைப்பிரிவு என்பது பல ரெசிமெண்டு அல்லது பிரிகேடுகளைக் கொண்டிருக்கும்.[1]