படைப்பகுதித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படைப்பகுதித் தலைவர் என்பது ஒரு இராணுவப் படிநிலையாகும். பிரித்தானிய இராணுவத்திலும் முன்னாள் பிரித்தானிய குடியேற்ற நாடுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஜெனரல் தரத்தில் இதுவே மிகவும் குறைந்த படிநிலை எனலாம். ஒரு பிரிகேட் இராணுவத்துக்கு தலைமை தாங்குபவர் என்ற அர்த்தத்தை படைப்பகுதித் தலைவர் என்பது குறிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படைப்பகுதித்_தலைவர்&oldid=2750526" இருந்து மீள்விக்கப்பட்டது