படிமத் திருக்கோலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படிமத் திருக்கோலங்கள் என்பது சிற்பகலைத் துறையில் இறையுருவங்களின் நிலையைக் குறிக்கும். இதனை ஆசனங்கள் என்றும் கூறுவர்.

வகைகள்[தொகு]

இந்த ஆசனங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்படுகின்றன.

  1. ஸ்தானகம்
  2. ஆசனம்
  3. சயனம்
  4. ஸ்தாளசனம்
  5. சயனாசனம்

நின்ற கோலம் அல்லது ல்கானரம்[தொகு]

ஸ்கானரம் என்பதை நின்ற கோலம் எனலாம். இவ்வாறான நின்ற கோலம்

  1. சமபாத ஸ்தானகம்
  2. வைதஸ்திக ஸ்தானகம்
  3. அர்த்த வைதஸ்திக ஸ்தானகம்
  4. காயோத்சர்க்கம்

ஆசனம் அல்லது அமர்ந்த கோலம்[தொகு]

  1. சுகாசனம்
  2. பத்மாசனம்
  3. லளிதாசனம்
  4. மகாராஜ லீலாசனம்
  5. வீராசனம்
  6. உத்குடிகாசனம்
  7. யோகாசனம்
  8. ஸ்வஸ்திகாசனம்
  9. கருடாசனம்

சயனம்[தொகு]

ஸ்தானாசனங்கள்[தொகு]

  1. வைசாக ஸ்தானகம்
  2. வைஷ்ணவம்
  3. ஸ்வ்திகாசனம்
  4. ஆலீடாசனம்
  5. பிரத்யாலீடாசனம்
  6. ஈர்த்வ ஜானு
  7. ஏகபாத ஸ்தானகம்

சயனாசனம்[தொகு]

  1. சமசயனம்
  2. அர்த்த சயனம்

ஆதாரங்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமத்_திருக்கோலங்கள்&oldid=3176696" இலிருந்து மீள்விக்கப்பட்டது