படிநிலை தரவுத்தள மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு படிநிலை மாதிரியின் எடுத்துக்காட்டு

படிநிலை தரவுத்தள மாதிரி, ஒரு தரவு மாதிரி ஆகும். அதில் தரவு ஒரு மரம் போன்ற அமைப்பாக அமைந்துள்ளது. தரவு பதிவுகளாக சேமிக்கப்படுகிறது, இவை ஒன்றுக்கொன்று இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு பதிவு பல புலத்தின் சேகரிப்பு ஆகும், ஒவ்வொரு புலத்திலும் ஒரே ஒரு மதிப்பு மட்டுமே இருக்கும். உள்பொருள் வகையிலுள்ள பதிவினிலேயே எந்த புலத்தின் மதிப்பை கொண்டுள்ளது என்பதும் அடங்கியிருக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிநிலை_தரவுத்தள_மாதிரி&oldid=2551159" இலிருந்து மீள்விக்கப்பட்டது