பஞ்சேந்திரியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சேந்திரியங்கள் என்பது சித்தரியலின் படி மனித உடலில் பஞ்ச பூதங்களின் இயக்கங்களை அறிந்து கொள்ளுகின்ற ஐம்புலன்களாகும். [1]

  • உடல் - மண்
  • உயிர் - விண்
  • மூச்சு - காற்று
  • இரத்தம் - நீர்
  • இரத்ததில் உள்ள வெப்பம் - நெருப்பு


இவைகளையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. தியானம் பழக 100 சிந்தனைகள் பானுகுமார் பக்கம் 163

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சேந்திரியங்கள்&oldid=1502010" இலிருந்து மீள்விக்கப்பட்டது