பஞ்சாப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் சிங்
இராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் வேந்தர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
23 ஆவது பனாரசு இந்து பல்கலைக்கழக துணைவேந்தர்
பதவியில்
3 மே 2005 – 7 மே 2008
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
முன்னையவர்பட்ச ராமச்சந்திர ராவ்
பின்னவர்டி.பி. சிங் (இயற்கையாளர்

பஞ்சாப் சிங் (Panjab Singh) இராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் மற்றும் தற்போதைய வேந்தர் ஆவார். வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் தலைவர் ஆவார்.[1][2] இவர் முன்பு பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 23 ஆவது துணைவேந்தராகவும் (2005-2008)[3][4] மற்றும் தேசிய வேளாண் அறிவியல் அகாடமியின் தலைவராகவும் (2017-2019) பணியாற்றியுள்ளார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. India, Press Trust of (2017-01-02). "Panjab Singh takes charge as new NAAS president". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/panjab-singh-takes-charge-as-new-naas-president-117010200864_1.html. 
  2. "FAARD" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  3. "Rani Lakshmi Bai Central Agricultural University". www.rlbcau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  4. "CENTRAL OFFICE COMPLEX". www.bhu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  5. "Prof. Panjab Singh". National Academy of Agricultural Sciences.
  6. India, Press Trust of (2017-01-02). "Panjab Singh takes charge as new NAAS president". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/panjab-singh-takes-charge-as-new-naas-president-117010200864_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_சிங்&oldid=3393973" இலிருந்து மீள்விக்கப்பட்டது