பஞ்சாங்க நமசுகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சாங்க நமசுகாரம் - பெண் தன்னுடைய ஐந்து அங்கங்களை தரையில் படும்படி வணங்குதல்

பஞ்சாங்க நமஸ்காரம் என்பது இந்து சமயத்தில் பெண்களுக்கு உரித்தான இறை வணக்கமாகும். இம்முறையில் பெண்கள் தங்களது ஐந்து உடல்பாகங்களை பூமியில் படும்படி வணங்குதலாகும். தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகள் என்பன அந்த உடல்பாகங்களாகும். [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=78 இறை வழிபாட்டு முறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாங்க_நமசுகாரம்&oldid=2115354" இருந்து மீள்விக்கப்பட்டது