பஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சகேல் பகுதி 2012 வறட்சி.

பஞ்சம் (famine) என்பது கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது உணவு கிடைக்காதல் ஆகும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். கடும் பஞ்சம் ஏற்படும் போது ஊட்டக்குறைவு ஏற்படும்; பட்டினி, பட்டினிச் சாவு அதிகரிக்கும். ஐ.நா கணிப்பின் படி நுணுக்கமாக ஒவ்வொரு 10,000 பேருக்கும் இருவர் ஒவ்வொரு நாளும் பஞ்சத்தால் இறக்கும் அதை பஞ்சம் என்று அறிவிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சம்&oldid=2751064" இருந்து மீள்விக்கப்பட்டது