பச்சை அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பச்சை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் தராமல் தங்கள் நிலையை மட்டும் விளக்கும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். இதன் மூலம் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும்.

ஐரோப்பிய ஆணையம் வெளியிடும் பச்சை அறிக்கை விவாதத்தைத் துவக்கும் அறிவிப்பாக பயன்படுகிறது. கனடாவின் பச்சை அறிக்கை, அரசின் இறுதி முடிவாக இல்லாமல், ஒரு முன்மொழிவாக மக்கள் முன் வைக்கப்படுகிறது. விவாதங்களுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டு வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படுகிறது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெள்ளை அறிக்கை

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-06-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_அறிக்கை&oldid=3268569" இருந்து மீள்விக்கப்பட்டது