உள்ளடக்கத்துக்குச் செல்

பசும்பூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசும்பூண் என்பது மார்பில் அணியும் பச்சைநிறப் பூண்.
இந்தக் கவசப் பூண் போரின்போது இவன் அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்தது. இதனை இங்கு வரும் சொல்லாட்சிகளால் உணரலாம்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நற்றிணை 349,
  2. நற்றிணை 227,
  3. புறம் 69,
  4. புறம் 153,
  5. புறம் 76,
  6. குறுந்தொகை 393,
  7. அகம் 303
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசும்பூண்&oldid=1266701" இலிருந்து மீள்விக்கப்பட்டது