பங்க்
Appearance

பங்க் ஒரு தற்கால எதிர்ப் பண்பாட்டு சமூகம். இது ரொக் இசைச் சூழலில் இருந்து 1970 களில் தோன்றியது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, யப்பான் ஆகிய நாடுகளி இந்த பண்பாடு சார்த குழுக்கள் உண்டு. இவர்கள் பலர் மொகாக் தலைவெட்டு கொண்டிருப்பர்.