பங்களிப்புப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு படைப்பு பலரின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு, அவர்களாலேயே பயன்படுத்தப்படுதலை ஏதுவாக்கும் பண்பாடு பங்களிப்பாளர் அல்லது பங்களிப்புப் பண்பாடு எனப்படுகிறது. இது தொகையாக, தொழில் முறையில் உருவாக்கப்பட்ட, மக்களால் நுகர மட்டும் படும் படைப்புக்களை உருவாக்கும் நுகர்வோர் பண்பாட்டோடு ஒப்பிட்டு வேறுபடுத்தப்படுகிறது. எ.கா நாட்டார் பாடல்கள் பங்களிப்புப் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு, திரையிசைப் பாடல்கள் நுகர்வோர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்களிப்புப்_பண்பாடு&oldid=1354212" இருந்து மீள்விக்கப்பட்டது