பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பங்களா நடுநிலைப் பள்ளி என்பது திருநெல்வேலி அருகே உள்ள தச்சநல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.இது கிபி1853 ல் தொடங்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் ஆகும். ஏறதாழ 1000 மாணவ மாணவிகள் இங்கு கல்வி பெறுகின்றனர்.

பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்
அமைவிடம்
தமிழ்நாடு, திருநெல்வேலி, தச்சநல்லூர்
இந்தியா
தகவல்
தொடக்கம்1853

வரலாறு[தொகு]

இது கிபி1853 ல் தொடங்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

கல்வி விழிப்புணர்வு பேரணி

மாணவ மாணவிகள் பங்கெடுப்பு

மாவட்ட ஆட்சியர் தொடர்பு விபரம்

இவற்றையும் காண்க[தொகு]

தச்சநல்லூர்

தச்சநல்லூர் வேதமூர்த்தி கோயில்
தச்சநல்லூர் உலகம்மன் கோயில்

தச்சநல்லூர் அனுமான் கோயில்

தச்சநல்லூர் எக்காள தேவியம்மன் கோயில்

தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில்

தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில்

தச்சநல்லூர் தங்கம்மன் கோவில்

தச்சநல்லூர் உச்சினிமாகாளி அம்மன் கோவில்

தச்சநல்லூர் டிடிடிஏ தொடக்கக் கல்வி பள்ளி

தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி