பக்மினிசிட்டர் ஃபுல்லர்
Appearance
R. Buckminster Fuller பக்மின்ஸ்டர் ஃபுலர் | |
---|---|
பிறப்பு | மில்ட்டன், மாசசூசெட்ஸ் | சூலை 12, 1895
இறப்பு | சூலை 1, 1983 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை 87)
பணி | Visionary, வடிவமைப்பாளர், கட்டிடக்கலைஞர், எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | ஏன் ஃபுலர் |
பிள்ளைகள் | 2 |
ரிச்சார்ட் பக்மின்னிசுடர் ஃபுளர் (பக்கி) (ஆங்கிலம்:Richard Buckminster “Bucky” Fuller) (ஜூலை 12, 1895 – ஜூலை 1, 1983)[1] ஓர் அமெரிக்க கட்டிடக் கலைஞர், எழுத்தாளர், வடிவமைப்பாளர், கண்டுபிடிப்பாளர், தொலைநோக்காளர், எதிர்காலவியலாளர். குறைந்த உள்ளீடுடன் கூடிய உற்பத்தியை சூழலுக்கு கேடு விளைவிக்காமல் தருவது எப்படி என்பதைப் பற்றி அவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். வாழ்க்கை முழுவதையும் ஒரு பரிசோதனையாக வாழ்ந்து காட்டியவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Encyclopædia Britannica. (2007). "Fuller, R Buckminster". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் 2007-04-20.