பக்தி (அம்பரீஷன் சரித்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்தி
இயக்குனர் டி. ஜி. குனே
தயாரிப்பாளர் எம். டி. ராஜன்
வேல் பிக்சர்ஸ்
நடிப்பு எம். வி. சுப்பையா நாயுடு
ஆர். நாகேந்திர ராவ்
பி. ஜி. வெங்கடேசன்
லக்ஸ்மி பாய்
கமலா பாய்
வெளியீடு மார்ச்சு 2, 1940
நீளம் 15999 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பக்தி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஜி. குனே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். வி. சுப்பையா நாயுடு, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.