பக்கப்பிசி
Appearance
பக்கப்பிசி (BackupPC) அல்லது மேசைக் கணினி காப்புப்படி என்பது ஒரு கட்டற்ற காப்புப்படி மென்பொருள் ஆகும். இது லினக்சு, சோலாரிசு, யுனிக்சு தளங்களில் இயங்கக்கூடியது. வலை இடைமுகத்தைக் கொண்டது. இது கோப்பு நிலையில் காப்புக்களை எடுக்கவும், மீட்டெக்கவும் வல்லது. இது rsync காப்பெடுக்கும் முறையைப் பயன்படுத்துகிறது.
நிறுவுதல்
[தொகு]sudo apt-get install backuppc