பகுப்பு பேச்சு:விளையாட்டு பற்றிய குறுங்கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்வாகி தரம் உள்ளவர்கள் இந்தப் பக்கத்தை சேமித்து விடவும். நன்றி --ஜெ.மயூரேசன் 04:13, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

மயூரேசன், பகுப்பு பக்கங்களை உருவாக்க நிர்வாகி அணுக்கம் தேவையில்லை. நீங்களே செய்யலாம். பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது, பக்கங்களை அழிப்பது, அழிகப்பட்ட பக்கங்களை மீட்பது, மீடியாவிக்கி பக்கங்களை தொகுப்பது ஆகியவற்றுக்கு மட்டுமே நிர்வாகி அணுக்கம் தேவை. பிற தொகுப்பு பணிகள் அனைத்தையும் நிர்வாகி அணுக்கம் அற்றோரும் செய்யலாம்--ரவி 06:28, 23 ஆகஸ்ட் 2006 (UTC)