பகுப்பு பேச்சு:விக்கித் திட்டம் சைவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் சைவம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விக்கித் திட்டம் சைவம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விக்கித் திட்டம் சைவம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சைவம் திட்டத்திற்கான வரையறையும் வரைமுறையும்[தொகு]

  • சைவம்
  • சைவம் பெயர்க்காரணம்
  • இந்தியாவும் சைவமும்
  • அகழ்வாய்வுகளில் சைவப் பதிவுகள்
  • வரலாற்று நோக்கில் சைவம்
  • சைவம் தோற்றம்
  • சைவமும் தமிழும்
  • சைவம் என்பது குறியீடு
  • சைவம் என்னும் வாழ்வியல்
  • சைவ தத்துவம்
  • திருமூலரும் சைவமும்
  • திருமூலர் என்னும் சைவர்
  • சைவம் என்னும் சமயம்
  • சைவமும் சிவனும்
  • சைவ வழிபாட்டு முறைகள்
  • சைவ சமயப் பிரிவுகள்
  • ஆதிசைவம்
  • வீரசைவம்
  • அதிவீர சைவம்
  • காசுமீர சைவம்
  • லிங்காயத்துகள்
  • தொண்டை மண்டலச் சைவம்
  • பாண்டி நாட்டுச் சைவம்
  • திருநெல்வேலி சைவம்
  • சோழநாட்டுச் சைவம்
  • தமிழ்நாட்டில் சைவம்
  • சைவமும் சிவாலயங்களும்
  • சங்க இலக்கியத்தில் சைவம்
  • புராணங்களில் சைவம்
  • சங்க இலக்கியப் புலவர்களில் சைவர்கள்
  • சங்ககாலச் சைவ மன்னர்கள்
  • களப்பிரர் காலத்தில் சைவம்
  • சைவமும் பௌத்தமும்
  • சைவமும் சமணமும்
  • திருக்குறளில் சைவம்
  • திருவள்ளுவர் சைவர்
  • அற இலக்கியங்களில் சைவ சமயத் தாக்கம்
  • காப்பியங்களில் சைவ சமயம்
  • தமிழ்நாட்டில் சைவ மறுமலர்ச்சி
  • சைவ சமயக் குரவர்கள்
  • திருஞானசம்பந்தரின் சைவப் பணிகள்
  • திருநாவுக்கரசரின் சைவப் பணிகள்
  • சுந்தரரின் சைவப் பணிகள்
  • மாணிக்கவாசகரின் சைவப் பணிகள்
  • சைவ சமய அடியார்கள்
  • 7ஆம் நூற்றாண்டில் சைவம்
  • சைவம் சந்தித்த சோதனைகள்
  • சைவத்தை எதிர்த்த மன்னர்கள்
  • சைவத்தை எதிர்த்த பிற சமயங்கள்
  • சைவத்துடனான சமயப் போர்கள்
  • அறுபத்து மூன்று நாயன்மார்கள்
  • பன்னிரு திருமுறைகள்
  • தொகையடியார்கள்
  • பெண்பாற் சைவ அடியார்கள்
  • சைவ ஔவையார்
  • சைவத்தின் பொற்காலம்
  • சைவ சமயத்தின் எழுச்சி
  • சைவமும் சிவாலயங்களும்
  • சைவத்தைப் போற்றிய சேரர்கள்
  • சைவத்தைப் போற்றிய சோழர்கள்
  • சைவத்தைப் போற்றிய பாண்டியர்கள்
  • சைவர்களும் பல்லவர்களும்
  • தனிப்பாடல் திரட்டில் சைவம்
  • சைவ சமயப் பரப்பு
  • சைவ சமயக் கொள்கைகள்
  • பிற்காலச் சோழர்களும் சைவமும்
  • சைவமும் சைவ ஆலயங்களும்
  • சேக்கிழார்
  • பெரியபுராணம்
  • தஞ்சைப் பெரிய கோயில் சைவத்தின் குறியீடு
  • தலபுராணங்கள்
  • பதிகங்களில் சைவம்
  • தமிழர்தம் வாழ்வியலில் சைவ சமயத் தாக்கம்
  • அயல்நாட்டார் பதிவுகளில் சைவம்
  • ஜி.யு.போப்பும் சைவமும்
  • பிற சமயப் பதிவுகளில் சைவம்
  • சிற்றிலக்கியங்களில் சைவ சமயப் பதிவுகள்
  • சித்தர்களும் சைவமும்
  • ஆழ்வார்களும் சைவமும்
  • சைவத்தை ஆதரித்த வள்ளல்கள்
  • சைவத்தைப் போற்றிய புரவலர்கள்
  • சைவ ஆதீனங்களின் தோற்றம்
  • சைவ சமய ஆதீன கர்த்தர்கள்
  • சைவ சமய ஆதீனங்கள்
  • சைவ சமய ஆதீனங்களும் அதன் பணிகளும்
  • 8ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 9ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 10ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 11ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 12ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 13ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 14ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 15ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 16ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 17ஆம் நூற்றாண்டில் சைவம்
  • 18ஆம் நூற்றாண்டில் சைவம்
  • முகலாயர் ஆட்சியில் சைவம்
  • பிறநாட்டார் படையெடுப்புகளும் சைவமும்
  • ஆங்கிலேயர் காலத்தில் சைவம்
  • உலக சமயங்களும் சைவமும்
  • இந்துத்துவமும் சைவமும்
  • விடுதலைப் போராட்ட காலத்தில் சைவத்தின் பங்கு
  • விடுதலைப் போராட்ட வீரர்களில் சைவர்கள்
  • சைவமும் குடும்ப அமைப்பும்
  • சைவமும் சமுதாய அமைப்பும்
  • சைவ சமயத்தில் ஆண்கள்
  • சைவ சமயத்தில் பெண்கள்
  • சைவ சமயத்தில் குழந்தைகள்
  • சைவ சமயத் திருமண முறைகள்
  • சைவ சமயப் பழக்கவழக்கங்கள்
  • சைவ சமய நம்பிக்கைகள்
  • சைவ சமயப் பொன்மொழிகள்
  • சைவ சமயப் பழமொழிகள்
  • சைவ சமய ஆன்றோர்கள்
  • விடுதலைக்குப் பின் சைவம்
  • தற்காலத்தில் சைவம்
  • உரைநடையில் சைவ இலக்கியங்கள்
  • புதுக்கவிதையில் சைவப் பதிவுகள்
  • சிறுகதைகளில் சைவப் பதிவுகள்
  • திரைப்படங்களில் சைவப் பதிவுகள்
  • சைவ சமயப் பத்திரிகைகள்
  • சைவ சமய மாநாடுகள்
  • இலங்கையில் சைவம்
  • சீனாவில் சைவம்
  • பர்மாவில் சைவம்
  • மலேசியாவில் சைவம்
  • சிங்கப்பூரில் சைவம்
  • தாய்லாந்தில் சைவம்
  • மொரிஷீயஸில் சைவம்
  • தென்னாப்பிரிக்காவில் சைவம்
  • ஐரோப்பிய நாடுகளில் சைவம்
  • அமெரிக்காவில் சைவம்
  • உலக சைவ சமய இலக்கியங்கள்
  • உலக சைவ சமய இயக்கங்கள்
  • இணையப் பக்கங்களில் சைவம்

அன்புடையீர், சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்க வேண்டும் என்பதே ஆதிகாலத்திலிருந்து நாம் கொண்டிருக்கும் கொள்கை. ஏனெனில் உலகத்தை வாழ்விக்கும் உயர்ந்த கருத்துகள் தமிழிலும் சைவத்திலும் மிகுந்திருக்கின்றன. அல்லவை நீக்கி நல்லவை பேணும் அதன் வளமையான பதிவுகள் விக்கியின் மூலமாக உலகை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு நண்பர் ஜெகதீசன் அவர்களின் நெறிகாட்டுதலின் படியும் தலைமையின்கீழும் இத்தலைப்புகள் வரைமுறையாகவும், வரையறையாகவும் தங்களின் கருத்துகளுக்காகப் பதியப் பெறுகின்றன. மேலும் செழுமைப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு...

அன்பு வணக்கங்களுடன் அருணன் கபிலன்

,, saivammum namum[தொகு]

Saivamum namum 2402:4000:1241:5D7A:1:0:A7E9:ED7F 14:52, 9 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]