பகுப்பு பேச்சு:வனவிலங்கு பாதுகாப்பு வலயங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த பகுப்பினை உருவாக்கிய பின்னர் கோடியக்கரை வனஉயிரின உய்விடம் கட்டுரை பார்க்க நேர்தது. அப்பகுப்பினையும் வனவிலங்கு பாதுகாப்பு வலயங்கள் என இருப்பதை வனஉயிரின உய்விடங்கள் என மாற்றுமாறு வேண்டுகிறேன்.--மணியன் 06:15, 10 ஆகஸ்ட் 2009 (UTC)