பகுப்பு பேச்சு:வகைப்பாட்டியல்
Appearance
இத் தலைப்பு உயிரினங்களுக்கு மட்டுமா? --Natkeeran 20:00, 6 மார்ச் 2009 (UTC)
- இதன் முதன்மை/தாய்பகுப்பு உயிரியல் என்று இருப்பதால், உயிரியல் வகைபாட்டியல் என்றே எண்ணுகிறேன். இப்பகுப்பு விரிவடையும் போது, தாவரவியல், விலங்கியல் என துணைப்பகுப்புகளை உருவாக்க எண்ணுகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 13:35, 12 சூலை 2013 (UTC)