பகுப்பு பேச்சு:புவியியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருவியை வைத்துக்கொண்டு நீர்வீழ்ச்சி என்னும் பகுப்பை எடுத்து விடலாம் என்று கருதுகிறேன். குறும்பன் 16:33, 12 ஜனவரி 2008 (UTC)

ஆம். ஏதேனும் தானியங்கிகளைக் கொண்டு செய்யலாம். டெரன்ஸ் உதவக்கூடும்.--சிவகுமார் \பேச்சு 12:05, 18 ஜனவரி 2008 (UTC)