பகுப்பு பேச்சு:பார்முலா 1 ஓட்டுனர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பின் பெயரில் சிறு பிழை (பார்முலா 1 ஓட்டுனர்கள் என்பதற்குப் பதிலாக பார்முலா1 ஓட்டுனர்கள் என) இருந்ததால் புதியதாக ஒரு பகுப்பை [பகுப்பு:பார்முலா 1 ஓட்டுனர்கள்] என உருவாக்கி, அதன்பின் இப்பகுப்பில் இருந்த எல்லா கட்டுரைகளின்(6 கட்டுரைகள்) பகுப்புகளையும் திருத்தியுள்ளேன். இனி இப்பகுப்பு தேவையில்லாததாலும், புதிய கட்டுரைகளில் விரைவுப் பகுப்பி மூலம் கட்டுரைகளை இணைக்கும்போது இப்பகுப்பால் குழப்பம் விளையும் என்பதாலும் இதை நீக்கப் பரிந்துரைக்கிறேன்(நீக்கல் தொகுப்பிணைப்பையும் இணைக்கிறேன்).-- அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:30, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]